இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது

இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது 


" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு முன் நடவடிக்கையாககௌ இளங்குண்ணி சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது அப்போது அரசு அறிவிப்பின் படி சமுக விலகளுடன் கொரோனா வைரைஸ் தடுப்பு பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அறக்கட்டளையின் செயளாலர் குணா மற்றும் அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் கிராம இளைஞ்சர்கள் கலந்துக்கொண்டனர்



Popular posts
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image