மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டி.யூ.ஜே வேண்டுகோள் !*


*களத்தில் இறங்கி பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களும் பாராட்டுக்கள் !*


*மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டி.யூ.ஜே வேண்டுகோள் !*


*உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அரசின் மூலம் உடனடியாக அளிக்க வேண்டும்.*


*மருத்துவர்கள், காவல்துறையினர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் சேவைகள் மிகவும் பாராட்டுக்குரியது*.


*இவர்களுடன் பத்திரிகையாளர்களும் தங்கள் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் களத்தில் இறங்கி பணியாற்றும் நிலையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க மாண்புமிகு சுகாதாரத் துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டி.யூ.ஜே சார்பில் வேண்டுகிறோம்.*


*இந்த சமூகத்திற்கு தன்னலமற்ற சேவைகளை செய்து வரும் அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும்.*


*அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல்துறையினர்கள், போல ஊதியம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கிடைப்பது இல்லை.*


*இந்த நிலையில் பணியாற்றி வரும் நான்காம் தூணின் நாயகர்களுக்கு நன்றி சொல்லுவோம்.*


*கொரானா எதிர்ப்பு போராட்டத்திற்கு கடுமையான முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு டி.யூ.ஜே 100 % தூணை இருப்போம்.*


*தோழமையுடன்*
*டி.எஸ்.ஆர்.சுபாஷ்*
*மாநிலத் தலைவர்*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )*


Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக
Image
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
Image